Monday 7 March 2016

ஆண்ட்ராய்டு அறிமுகம்


ஆண்ட்ராய்டு அறிமுகம் 

உலகில் 80% அதிகமான விவேக தொலைபேசிகள் (Smart Phones) ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு தான் இயங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் (IOS) இயங்குதளம் உள்ளது
PeriodAndroidiOSWindows PhoneBlackBerry OSOthers
2015Q282.8%13.9%2.6%0.3%0.4%
2014Q284.8%11.6%2.5%0.5%0.7%
2013Q279.8%12.9%3.4%2.8%1.2%
2012Q269.3%16.6%3.1%4.9%6.1%


செயலிகள்

ஆண்ட்ராய்டின் செயலிகள் (Applications) பொதுவாக ஜாவா (JAVA) நிரலாக்க மொழியை கொண்டு உருவாக படுகின்றன , இருப்பினும் சி++ நிரலாக்க மொழியை கொண்டு உருவாக்கும் செயலிகளுக்கு செயல் திறன் அதிகம் , அனால் அவை நம்மால் உணரும் அளவிற்கு அதிகமானவை அல்ல .

முன்பு eclipse ஐ கொண்டுதான் ஆண்ட்ராய்டு செயலிகள் உருவாக பட்டன , பிறகு கூகுளே பிரத்தியேக மென்பொருளான ஆண்ட்ராய்டு ஸ்டூடியோவை (Android Studio) உருவாகியது , இதனை கொண்டு செயளிககளை உருவாக்குவது எளிமையானது.


பெயர்

Code nameVersion numberInitial release date
Cupcake1.5April 27, 2009
Donut1.6September 15, 2009
Eclair2.0–2.1October 26, 2009
Froyo2.2–2.2.3May 20, 2010
Gingerbread2.3–2.3.7December 6, 2010
Honeycomb[a]3.0–3.2.6February 22, 2011
Ice Cream Sandwich4.0–4.0.4October 18, 2011
Jelly Bean4.1–4.3.1July 9, 2012
KitKat4.4–4.4.4, 4.4W–4.4W.2October 31, 2013
Lollipop5.0–5.1.1November 12, 2014
Marshmallow6.0–6.0.1October 5, 2015


குறிப்பு 

               ஆண்ட்ராய்டு இயங்குதளம் தற்போது கை கடிகாரம்(Android Watch) ,மகிழுந்து(Android Auto) , தொலைக்காட்சி(Android TV) போன்றவற்றிற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.